top the formation of Kalkwari

img

கல்குவாரி அமைவதை தடுத்து நிறுத்துக: மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்

விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் கல்குவாரி அமைவதைத் தடுத்து நிறுத்திட வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தி னர் கோவை மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்